வள்ளுவர் வாய்மொழி
நெ. து. சுந்தரவடிவேலு எழுதிய வள்ளுவர் வாய்மொழி - திருக்குறளின் சிறப்பையும், வாழ்க்கைக்குத் தேவையான அறநெறிகளையும் உணர்த்தும் சிறந்த புத்தகம்.
| Category | Essay |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 186 |
| Year | 2021 |
| Format | Paperback |
| Tags | Philosophy and Thought |
Description
என்னை ஆளாக்கிய நன்னூல் திருக்குறள். என்னை மனிதனாக்கியது திருக்குறள். வேற்றுமையற்ற மனிதப் பெருங்கடலில் - என்னை இணைத்து வைத்திருப்பது, திருக்குறள். என் நோய் மறந்து, பிறர் நோய் உணர்ந்து, தொண்டாற்ற வைப்பது திருக்குறள். எனவே, திருக்குறள் பால் எனக்குத் தனியாகக் காதல் உண்டு.