Skip to content

வைர ஊசி: பௌத்த சமயத்தின் சாதி எதிர்ப்பு முதல் நூல்

யார் பிராமணன் என்பது குறித்த ஒரு சம்பாஷனை

அஸ்வகோஷா எழுதிய வைர ஊசி: பௌத்த சமயத்தின் சாதி எதிர்ப்பு முதல் நூல் - சாதி, சமத்துவம் குறித்த பௌத்த தத்துவத்தை அறிய, இந்நூல் ஒரு சிறந்த அறிமுகம்.

Category Essay
Publisher சந்தியா பதிப்பகம்
Language தமிழ்
Pages 72
Year 2014
Format Paperback
Tags Philosophy and Thought

Description

பின் யார்தான் பிராமணன்? வேதங்களைக் கற்பதோ, நல்லொழுக்கமோ, பிறப்போ, குலமோ, கர்மாக்களோ 'பிராமணம்' என்பதைத் தர இயலாவிட்டால், எதுதான் பிராமணத் தன்மையைப் பெற்றுத் தரும்? என்னைப் பொறுத்தவரை பிராமணம் என்பது மல்லிகைப் பூவைப் போன்று ஒரு புனிதமான பண்பு. எது பாவங்களைப் போக்கவல்லதோ அதுதான் பிராமணம்.

- அஸ்வகோஷா