Skip to content

உடன்பாட்டு வெயில்

விஜயானந்தலட்சுமி எழுதிய உடன்பாட்டு வெயில் - வாழ்க்கையின் அர்த்தம், மனித உறவுகள் குறித்த கவித்துவமான தேடல். புத்தரின் தத்துவத்தை உணர்த்தும் புத்தகம்.

Category Poetry
Publisher சந்தியா பதிப்பகம்
Language தமிழ்
Pages 100
Year 2021
Format Paperback
Tags Philosophy and Thought

Description

கடற்கரைசெல்லும்அத்தனைபேருக்கும்
முத்தெடுக்கும்உத்தேசமில்லை
கொஞ்சநேரம்
கால்நனைத்துவரலாமென்றுதான்..
புத்தனைச்சந்திக்கும்
சாமானியன்ஒருவன்
புத்தனுக்குள்இருக்கும்
சாமானியனைத்தேடுவதேபோல