Skip to content

துணைக்கால்

விஜயலட்சுமி எழுதிய துணைக்கால் - பதிப்புரிமை, காப்புரிமைச் சட்டங்கள் மற்றும் படைப்பாளியின் உரிமைகள் குறித்து எளிய தமிழில் விளக்கங்கள். உங்கள் படைப்புகளைப் பாதுகாக்கும் வழிகாட்டி!

Category Manual
Publisher சந்தியா பதிப்பகம்
Language தமிழ்
Pages 96
Year 2015
Format Paperback
Tags Society and Economy

Description

படைப்பு, பதிப்பு துறை தொடர்பான சட்ட ஏற்பாடுகள் பற்றிய செய்திகளையும், குறிப்பாக, பதிப்புரிமை, காப்புரிமை, சார்புரிமை, உரிமம் தொடர்பான தகவல்களையும் அவற்றுக்கான விளக்கங்களையும் இந்நூலில் விஜயலட்சுமி விவரிக்கிறார். படைப்பாளிக்கு அவரது படைப்பின் மீதுள்ள உரிமை, படைப்பாளருக்கு இருக்க வேண்டிய அறிவு நேர்மை, பிறரது படைப்புகளை வாசித்து அவற்றின் தாக்கத்தில் எழுதப்படும் எழுத்தில் படைப்பாளி பாவிக்க வேண்டிய முறைமை, தனது எழுத்துக்களை பெருக்க அவர் செய்யும் முயற்சிகளில் அவர் கடைப்பிடிக்க வேண்டிய கண்ணியம் ஆகியனவற்றை இந்நூல் தெளிவாகவும் யாவருக்கும் புரியக்கூடிய மொழியிலும் எடுத்துரைக்கிறது.

- வ. கீதா