தீண்டாதான் (நாவல்)
₹200₹190
ஜிதேந்திரன் எழுதிய துகினம் - மூணாறின் அழகிய மலைக்காடுகளின் பின்னணியில், வலி நிறைந்த வாழ்வின் துகள்களைப் பற்றி பேசும் நாவல் இது. பனி மற்றும் பனிமழையின் அனுபவம் இதில் கிடைக்கும்.
| Category | Novel |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Year | 2024 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Cultural Heritage |
மூணாறுதான் நாவலின் களம். மூணாறின் அழகையும், குளுமையையும் இந்த நாவலில் உணர முடிகிறது. பனிமலை - பனிமழை - மலங்காடு மழைக்காடு, வலிகள் நிறைந்த பிரதேசம். கேரளாவில் திருவள்ளுவருக்குக் கோயில் கட்டி, தனியொரு மதமாக வழிபடுகிற ஞானமடத்தை: சனாதன சபையைப் பதிவு செய்கிறது நாவல். துகினம் என்றால் பனி. பனித்துளி. துகினம் போலொரு வாழ்வு.