தொட்டால் தொடர்ந்து வரும்
இரா.ம.சௌந்தர் எழுதிய தொட்டால் தொடர்ந்து வரும் - வாழ்க்கைச் சிந்தனைகள், தீமைகள் மற்றும் நன்மைகளை அலசும் ஆன்மீகப் புத்தகம்.
| Category | Essay |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Year | 2025 |
| Format | Paperback |
| Tags | Philosophy and Thought |
Description
வாழ்க்கை என்பது எதிர்பார்த்த தருணங்களில் எதிர்பாராததையும், எதிர்பாராத சமயங்களில் எதிர்பார்த்ததையும் கொடுத்து நம்மை சிந்திக்க வைக்கும் புதிர். தொட்டால் தொடர்ந்து வருவது தீமைகள், பாவங்கள் மட்டுமல்ல, நன்மையும், புண்ணியமும்தான்.