திருமறையின் தேன்மலர்கள்
வே. பா. பாபுல் எழுதிய திருமறையின் தேன்மலர்கள் - திருக்குர்ஆன் கருத்துகளை வெண்பா வடிவில் தரும் கவிதை நூல். இஸ்லாம் மற்றும் வாழ்வியல் வழிகாட்டுதல்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.
| Category | Poetry |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 1008 |
| Year | 2007 |
| Format | Hardcover |
| Tags | Faith and Spirituality |
Description
'ஒன்று இறை ஒன்று மறை' என்ற கருத்தாக்கத்தை மையப்படுத்தி நிறுவப்பட்ட வாழ்வியல் சார்ந்த மதமாக உதயமான இஸ்லாத்தின் மறை நூலான திருக்குர்ஆனின் கருத்துகள் இந்நூலில் கவி மொழியில் வெண்பா வடிவில் பதிவாகியுள்ளன.
இறைவனால் மனித குலத்திற்கு உகந்து அளிக்கப்பட்ட வாழ்வியல் வழிகாட்டி திருக்குர்ஆனின் மேன்மைமிகு கருத்துகள் கவிஞர் வே.ப. பாபுல் அவர்களின் முப்பது ஆண்டு கால சலியாத முயற்சியாலும் உழைப்பாலும் மாபெரியோன் அருளாலும் தமிழில் திருமறைத் தேன்மலர்களாய் மலர்ந்துள்ளது உங்கள் கரங்களில்...
ஒன்று இறை... ஒன்று மறை...