உணர்வியல் நோக்கில் நபிமார்கள் வாழ்வு
₹380₹361
புத்தர் எழுதிய தம்ம பதம்: புத்தர் பெருமான் அருளிய அறநெறி - வாழ்க்கைக்குத் தேவையான அறநெறிகளையும், பெளத்த தத்துவத்தையும் அறிய சிறந்த புத்தகம்.
| Category | Scripture |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 112 |
| Year | 2010 |
| Format | Paperback |
| Tags | Faith and Spirituality |
தம்ம பதம் தன்னிகரற்ற அழகுடையது; பொருள் நிறைந்த பழமொழிக் களஞ்சியம். பௌத்த சமயத்தைத் தெரிந்து கொள்ள உறுதிகொண்ட எவரும் திரும்பத் திரும்பப் பார்க்க வேண்டிய நூல் இது.
- ஹெர்மான் ஒல்டன்பர்க்