கசபத் (நாவல்)
₹150₹142
பிறைசூடன் எழுதிய தாலாட்டு முதல் தாலாட்டு வரை - வாழ்வின் இருள், நம்பிக்கை, மற்றும் மனித உறவுகளின் ஆழமான கவிதைகள் நிறைந்த தொகுப்பு. கவிதை, தாலாட்டு, வாழ்க்கை பற்றிய புதிய புரிதல்.
| Category | Poetry |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 80 |
| Year | 2015 |
| Format | Paperback |
| Tags | Philosophy and Thought |
இருட்டு என்பது
மூடத்தனம்
விடியுமா என்பது
முட்டாள்தனம்
விடியும் என்பது
மூலதனம்
வெறுங்கை என்பது
முட்டாள்தனம் - அதில்
பத்துவிரல் என்பது
மூலதனம்
- கவிஞர் பிறைசூடன்