இஸ்ரேல் பற்றிய பத்து கட்டுக்கதைகள்
₹300₹285
யு. சுப்ரமணியன் எழுதிய தமிழர் சமயம் தமிழர் வேதம் தமிழகத்துக் கோயில்கள் - தமிழ் வேதம், தமிழர் சமயம் குறித்த புதிய வெளிச்சம் மற்றும் தமிழகக் கோயில்களின் சிறப்பை அறிய ஒரு சிறந்த புத்தகம்.
| Category | Essay |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 224 |
| Year | 2017 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
பொதுவாக வேதம் என்றால் நாம் எல்லோருமே ஒரே வேதத்தைதான் சொல்கிறோம். ஆரிய வேதம், தமிழ் வேதம் என்ற இவருடைய பாகுபாடு அருமையானது. இது யாருக்குமே புதுமை யான ஒரு செய்தி. ஆரிய வேதம் என்று இவர் பிரித்துக் காட்டுவது, இன்றைய தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடியதா என்பது, இவர் முதல் முதல் எழுப்புகிற ஐயம், தமிழரில் அந்தணர், பார்ப்பார், வேதியர் என்ற பாகுபாடு இருந்தது. இவர்கள் பிராமணர் அல்லர்.
- யு. சுப்ரமணியன்