Skip to content

தமிழ்நாட்டில் சதி என்னும் தற்பலி வழக்கம்

மு. அருணாசலம் எழுதிய தமிழ்நாட்டில் சதி என்னும் தற்பலி வழக்கம் - சதி வழக்கத்தின் வரலாறு, காரணங்கள் மற்றும் பண்டைய இலக்கியங்களில் இதன் நிலை குறித்து அறிய சிறந்த புத்தகம்.

Category Essay
Publisher சந்தியா பதிப்பகம்
Language தமிழ்
Pages 80
Year 2014
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

சதி வழக்கம் இதிகாசங்களில் குறிப்பிடப்படவில்லை. கணவனின் சிதையில் உடன்கட்டையேறும் பெண் நரகத்திறகுச் செல்வாள் என்ற ‘மகா நிர்வாண தந்திரம்’ என்னும் சாக்த நூலில் கூறப்பட்டுள்ளது. வடமொழி இலக்கிய கர்த்தாக்களான பாணர், சுத்ரகர் போன்றோர் உடன்கட்டையேறுவதை எதிர்த்துள்ளனர்.

- மு.அருணாசலம்