தமிழ்நாட்டில் மார்க்கோ போலோ
பயணக்குறிப்புகள்
மார்க்கோ போலோ எழுதிய தமிழ்நாட்டில் மார்க்கோ போலோ - பயணக் குறிப்புகள், அக்கால கலாச்சாரம், மக்களின் வாழ்க்கை முறை ஆகியவற்றை விவரிக்கிறது. மதுப்பழக்கம் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் உள்ளன.
| Category | Translation |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 56 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
இவர்கள் மது அருந்துவதை தடை செய்கிறார்கள். மது அருந்தியவனை எதற்கும் சாட்சியாகவோ அல்லது உத்தரவாதம் அளிக்கவோ அனுமதிப்பதில்லை. மது அருந்துபவர்கள், சுயசிந்தனையில் இருக்கமாட்டார்கள் என்பதால் அதற்குத் தகுதியற்றவராக கருதப்படுகிறார்கள். அதைப் போலவே கடலுக்குள் பயணிக்கும் மாலுமிகள் எதற்கும் துணிந்தவர்களாக கருதப்படுவதால் இவர்களின் வாக்குமூலங்கள் மற்றும் சாட்சியங்கள் கூட நீதிமன்றத்தில் ஏற்கப்படுவதில்லை. ஆனால் பாலியல் குற்றங்களை இவர்களை பாவமாக நினைப்பதேயில்லை.
- மார்க்கோ போலோ