Skip to content

தமிழ் அச்சுப்பண்பாட்டு வரலாறு: சைவ சமயம் (1800-1950)

கு. கலைவாணன் எழுதிய தமிழ் அச்சுப்பண்பாட்டு வரலாறு: சைவ சமயம் (1800-1950) - சைவ சமயத்தின் அச்சுப்பண்பாடு மற்றும் வரலாற்றை ஆராய்கிறது. நவீன வளர்ச்சியில் சைவத்தின் பங்களிப்பை அறிய சிறந்த புத்தகம்.

Category History
Publisher சந்தியா பதிப்பகம்
Language தமிழ்
Pages 488
Year 2018
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

சைவ சமயம் தொடர்பான அச்சசுப்பண்பாட்டை கவனத்தில் கொள்வது அவசியம். கிறித்தவம் எனும் சக்தி நவீன வளர்ச்சியோடு சைவம் புழக்கத்தில் இருக்கும் மண்ணில் கால்கொள்ளத் திட்டமிடும்போது அச்சமயம் அச்சுப்பண்பாடு சார்ந்து செயல்பட்ட அனைத்து முறைகளையும் சைவமும் கைக்கொள்ளத் தொடங்கியது.

- பேரா. வீ. அரசு