Skip to content

சொல் தேடல்

டாக்டர் தெ. ஞானசுந்தரம் எழுதிய சொல் தேடல் - புதிய சொற்கள், தமிழ்ச் சொற்கள் மற்றும் பொருள் பொதிந்த வார்த்தைகளைத் தேடிப் படிக்க உதவும் சிறந்த புத்தகம்.

Category Essay
Publisher சந்தியா பதிப்பகம்
Language தமிழ்
Year 2019
Format Paperback
Tags Life and Society → Cultural Heritage

Description

புதுச்சொற்கள் பொருள் பொதிந்ததாக இருக்க வேண்டும் என்பது இன்றியமையாமை என்றாலும், அச்சொற்கள் எளிமையாகவும் இனிமையாகவும் யாவரும் பேசும் வகையில் அமைய வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு உழைத்து வெற்றி பெற்றுள்ளீர்கள். பொருள்தேடல் நம்மை வாழ வைக்கும்; சொல்தேடல் தமிழை வாழ வைக்கும். அதை உணர்த்தினீர்கள், அனைவரையும் சொல்தேட வைத்தீர்கள்.

இன்னும் அகரமுதலியில் ஏறாத - புதியதாக வந்த ஆங்கிலச் சொற்களுக்கும் உடனடியாகத் தமிழ்ச் சொற்களைக் கண்டறிந்தீர்கள்.