உடல் எனும் ஞானி (இரண்டு பாகங்கள்)
₹500₹475
கா. வி. ஸ்ரீநிவாஸமூர்த்தி எழுதிய சொல், பொருள் அறிவோம் - தமிழில் உள்ள சொற்களின் அர்த்தம், பயன்பாடு அறிந்து மொழி அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்.
| Category | Essay |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 112 |
| Year | 2013 |
| Format | Paperback |
| Tags | Philosophy and Thought |
தற்காலத் தமிழில், பேச்சு வழக்கிலும் எழுத்து வழக்கிலும் உலவும் 100 சொற்களைப் பற்றிய என் சிந்தனையைப் பதிவு செய்திருக்கிறேன், இந்த நூலில். இது இலக்கண நூலல்ல; ஆராய்ச்சி நூலுமல்ல. ஒரு தமிழ் ஆர்வலனின் ‘சாய்வு-நாற்காலி-சிந்தனை’. அவ்வளவே!
- கா.வி. ஸ்ரீநிவாஸமூர்த்தி