Skip to content

சித்திரக்காரனின் குறிப்பிலிருந்து

ரஃபிக் எழுதிய சித்திரக்காரனின் குறிப்பிலிருந்து - இஸ்லாமிய வாழ்க்கை, மதுரை மீனாட்சியம்மன் கோயில் பின்னணியில் ஒரு சர்ரியலிசக் கதை. நவீன ஓவியனின் கனவுகளைப் படியுங்கள்.

Category Essay
Publisher சந்தியா பதிப்பகம்
Language தமிழ்
Pages 216
Year 2014
Format Paperback
Tags Life and Society → Cultural Heritage

Description

உருது பேசும் தமிழ்நாட்டு முஸ்லீம்களின் ஆழ் மனதில் ஒரு தொல்மனப் படிவமாய் உறைந்து போயுள்ள இஸ்லாமிய வாழ்க்கையும், மதுரை மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களின் இந்து மதப் பண்பாட்டுக் காட்சிகளும் ஒரு நவீன ஓவியனின் எல்லையற்ற சர்ரியலிசக் கனவுகளோடு ஒரு மார்கழி மாதத்துப் பனிபோல அவரது எழுத்தில் புரண்டு எழுவதைக் கண்டு நான் ஆச்சரியப்பட்டேன்.

- இந்திரன்