கூலி (நாவல்)
₹500₹475
சாகித்திய அகாதெமி விருது (1989)
லா. ச. ராமாமிருதம் எழுதிய சிந்தா நதி - தாய்மையின் அன்பு, பக்தி, மற்றும் மனித உணர்வுகளை ஆழமாகப் பேசும் சிறந்த நாவல். சிந்தனைத் தூண்டும் படைப்பு!
| Category | Novel |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 240 |
| Year | 2012 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Family and Relationships |
ஒரு விதத்தில் லா.ச. ரா அவர்கள் ஆயுள் முழுக்க ஓர் அம்பாள் உபாசகராக இருந்திருக்கிறார். தன் அன்னை மீது அவர் கொண்டிருந்த ஆழ்ந்த பக்தி அவருடைய பல படைப்புகளில் வெளிப்பட்டிருக்கிறது. அன்பு, சாந்தம், பரிவு, தியாகம் ஆகியவற்றுடன் கோபம், சாபம், ரௌத்திரம் எனப் பல அம்சங்கள் உள்ளடக்கியது அவருடைய தாய் உபாசனை.
- அசோகமித்திரன்