Skip to content

சில செய்திகள் சில படிமங்கள்

கலாப்ரியா எழுதிய சில செய்திகள் சில படிமங்கள் - சினிமா, கவிதைகள் மற்றும் படைப்பாளிகள் குறித்த ஆழமான, இலகுவான கட்டுரைகளின் தொகுப்பு. புதிய பார்வைகளைத் தெரிந்து கொள்ளுங்கள்.

Category Essay
Publisher சந்தியா பதிப்பகம்
Language தமிழ்
Pages 176
Format Paperback
Tags Life and Society → Cultural Heritage

Description

சினிமா பற்றி நிறைய எழுதப்படுகின்றன. ஆனால் அவை வெறும் தகவல்களாக, ஒரு சினிமாப் பாட்டுப் புத்தகத்தைப் பிரதியெடுப்பாதாகவே இருக்கின்றன. விருப்பு வெறுப்புகளுக்குட்பட்ட சில மொன்னையான அரசியல் அவதானிப்புகளுக்குள் அடக்கப்படுவதாக இருக்கின்றன. அதன் ரத்தமும் சதையுமான இயல்பான

சில விஷயங்கள் குறித்துப் பேசப்படுவதில்லை. கலாப்ரியா பேசியிருக்கிறார் இத்தொகுப்பில்.

ஒரு கவிதை, என்னை இன்னொரு கவிதை எழுதத் தூண்டினால் அதை நான் நல்ல கவிதையாகக் கொள்கிறேன் என்னும் அவர், தன்னை அப்படிப் பாத்தித்த கவிதைகள், தன்னை வாயடைத்து, உறைந்து நிற்கச் செய்த கவிதைகளை மட்டுமல்ல மற்ற படைப்புகள் படைப்பாளிகள் பற்றியும் இலகுவான மொழியிலேயே இத்தொகுப்பில் பதிவு செய்துள்ளார்.