Skip to content

சிக்கலான நூற்கண்டு

கருஞ்சிவப்பில் ஒரு புலனாய்வு

சர் ஆர்தர் இக்னேஷியஸ் கோனான் டாயில் எழுதிய சிக்கலான நூற்கண்டு - ஷெர்லக் ஹோம்ஸ் துப்பறியும் சாகசங்களின் ஆரம்பம்! இந்த நாவல் துப்பறியும் கதைகளின் ரசிகர்களுக்கு ஒரு சிறந்த அறிமுகம்.

Category Translation
Publisher சந்தியா பதிப்பகம்
Language தமிழ்
Pages 152
Year 2021
Format Paperback
Tags Crime, Mystery, and Conflict

Description

துப்பறியும் கதை என்றாலே தலைமுறைகள் கடந்து நிற்கும் கதாபாத்திரம் ஷெர்லக் ஹோம்ஸ் தான். துப்பறியும் நிபுணராக வரும் இந்தக் கதாபாத்திரம் முதன்முதலில் ‘A Tangled Skein’ என்ற நாவலில் இடம்பெற்றது. இதன் தமிழ் மொழிபெயர்ப்பே ‘சிக்கலான நூற்கண்டு’. துப்பறியும் உலகின் முதல் நுழைவு வாயிலைத் திறந்து உலவ அழைக்கிறோம்.