பிரியாணி (எதிர் வெளியீடு)
₹250₹237
அன்டோன் செகாவ் எழுதிய செகாவ் சிறுகதைகள் - ரஷ்ய இலக்கியத்தின் தலைசிறந்த படைப்புகள், மனித உணர்வுகளை ஆழமாகப் பிரதிபலிக்கும் கதைகள் மற்றும் செகாவ் கதைகளின் சிறப்பை அறியலாம்.
| Category | Short Story |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Year | 2021 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
வாழ்ந்து கெட்டவர்கள் கதைகளைக் கேட்டுப் பழகியவர்களுக்கு செகாவின் வாழ்க்கை வித்தியாசமானது; ஏதுமற்றவன் எழுந்து உயர்ந்த கதை. செகாவ் எழுதிய கதைகளை விட செகாவ் வளர்ந்த கதையும் வாழ்ந்த விதமும் வசீகரமானவை. உள்ளம் வேறு, செயல் வேறு என்று வாழாத படைப்பாளி செகாவ். அவருக்குத் தன்னம்பிக்கை என்பது சொல் அல்ல, செயல்.
- சந்தியா நடராஜன்