சங்க இலக்கியம் – ஓர் எளிய அறிமுகம்
வளவ. துரையன் எழுதிய சங்க இலக்கியம் – ஓர் எளிய அறிமுகம் - சங்க இலக்கியத்தின் நயங்கள், உவமைகள், மற்றும் பண்பாட்டுக் கூறுகளை எளிய நடையில் அறிய சிறந்த புத்தகம்.
| Category | Essay |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Year | 2025 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
சங்க இலக்கியத்தின் பாடல் சிறப்புகளைத் தனித்தனிக் கட்டுரைகளாக்கி முழுமையான நூல் ஒன்றைச் செய்திருக்கிறார் சக படைப்பாளி வளவ.துரையன்.
வயதிலும், அனுபவத்திலும், படைப்பாற்றலிலும், படைப்பு நேர்மையிலும் யாம் தோள்சேர்ந்து நடப்பவரே.
அவரது செம்மையான பணிகளில் முக்கியமானது இந்நூல்.
சங்க இலக்கிய நயங்கள், உவமைகள், இயற்கைச் சூழல், அறம், வீரம், பண்பாட்டுக் கூறுகள், மொழிச் சிறப்பு, சொல்லாட்சி எனப் பல்வேறு கூறுகளை வாசகருக்குத் தருகிறது இந்நூல்.
-நாஞ்சில் நாடன்