சம்மனசுக்காடு
ஜெ. பிரான்சிஸ் கிருபா எழுதிய சம்மனசுக்காடு - வாழ்வின் பதற்றத்தையும், கவிதையின் ஆழத்தையும் உணர்த்தும் கவிதைத் தொகுப்பு. புதிய கவிதைகள் இங்கே!
| Category | Poetry |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 112 |
| Year | 2016 |
| Format | Paperback |
| Tags | Emotion and Inner Life |
Description
நடுங்கும் கைவிரல்களால் ஸ்வெட்டர் பின்னும் மூதாட்டியின் கரங்களைப் போன்றது பிரான்சிஸின் கவிதை உலகம். அது பதற்றமுறுகிறது. பதற்றமுறாதவன் எப்படி கவிதை எழுத முடியும்? பதற்றமே இன்றைய நம் வாழ்வின் சாரம். சம்மனசுக்காடு ஒரு நீண்ட இடைவெளிக்குப்பிறகு வெளிவரும் பிரான்சிஸின் கவிதைத்தொகுப்பு நூலாகும்.