ஜின்களின் ஆசான் (ஸூஃபி நாவல்)
₹370₹351
லா. ச. ராமாமிருதம் எழுதிய புத்ர - குடும்ப உறவுகள், பாரம்பரியம் மற்றும் மனித இயல்புகளைப் பற்றி பேசும் சிறந்த நாவல். தலைமுறை இடைவெளியை உணர்த்தும் கதை.
| Category | Novel |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 160 |
| Year | 2012 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Family and Relationships |
எங்கோ ஒரு இடத்தில் ஏற்கனவே உங்களுக்கு சொல்லியிருக்கிறேன். நான் என் முன்னோர்களின் சரித்திரகன் தவிர வேறு இல்லையென்று. அவர்கள் எல்லாருமே அவர்கள் தன்மையில் அதீதமானவர்கள், முன்கோபிகள்.... கர்வம் பிடித்தவர்கள். ஆனால் முற்றிலும் நாணயமானவர்கள். இந்த நாவலை எழுதும்போது நான் அப்படி விடுவித்த வாக்குமூலம் எனக்கு அத்தனை ஸ்பஷ்டமாக விளங்கவில்லை. ஆனால் இப்போது அதைப் படிக்கையில் அது சர்வ உண்மையே. இதில் இடம்பெறும் பாத்திரங்கள் ஐந்து தலைமுறை ஆசாமிகள். அதாவது சுமார் நூறு வருஷங்களுக்கு முன்னவர்களாய் இருக்கலாமா?
- லா.ச. ராமாமிருதம்