எழுத்து அறியும் அரசியல்
₹260₹247
ஆதவன் தீட்சண்யா எழுதிய பொதுநலன் கருதி பிரசுரிக்கப்படாத கதை - வாழ்வின் அர்த்தம் தேடும் பயணத்தில், உங்களை நீங்களே கண்டறிய உதவும் கதை. மனித உறவுகள் மற்றும் தத்துவங்களை ஆராய்கிறது.
| Category | Short Story |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Year | 2025 |
| Format | Paperback |
| Tags | Philosophy and Thought |
கடைசியில் நாமெல்லோரும் ஒருநாளில் கதைகளாகிவிடுவோம் என்று எங்கோ படித்த நினைவு. அந்த ஒருநாள் எந்நாள், யார் சொல்லும் கதையில் நான் என்னவாக இருப்பேன்? எவரும் பதில் தரப்போவதில்லை என்பதால் கேள்வி எழுப்புவதிலேயே நிறைவடைந்துவிடுகிறதா என் மனம்? இடையறாது குடையும் கேள்விகளினூடே எழுதப்பட்ட இக்கதைகளுக்குள் நேரடியாக செல்லுங்கள், அவற்றில் நீங்களும் இருக்கக்கூடும்.