Skip to content

பொய்கள் பொய்களாய் இருப்பதில்லை

ராஜ்குமார் எழுதிய பொய்கள் பொய்களாய் இருப்பதில்லை - வாழ்க்கையின் எதார்த்தம், உறவுகளின் சிக்கல்கள் மற்றும் நம்பிக்கையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் சிறந்த புத்தகம்.

Category Essay
Publisher சந்தியா பதிப்பகம்
Language தமிழ்
Year 2025
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

எப்போதாவது படித்துவிடலாம் என வாங்கப்படுகிறது ஒரு புத்தகம் எப்போதாவது கேட்கலாம் என சேமிக்கப்படுகிறது இசைக்கோப்பு. எப்போதாவது அழைப்போம் என பகிரச்சொல்கிறோம்
ஒரு அலைபேசி எண்ணை. எப்போதாவது சமைக்கலாம் என எழுதிக்கொள்கிறோம் சமையல் குறிப்பை.எப்போதாவது வாழ்ந்துவிடுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது எப்போதும்.