Skip to content

போதி மாதவன்

ப. ராமஸ்வாமி எழுதிய போதி மாதவன் - புத்தரின் வாழ்க்கை வரலாறு, தத்துவங்கள் மற்றும் போதனைகளை ஆழமாக அறிய உதவும் ஒரு சிறந்த புத்தகம்.

Category Autobiography
Publisher சந்தியா பதிப்பகம்
Language தமிழ்
Year 2017
Format Paperback
Tags Faith and Spirituality

Description

புத்தர் பெருமானின் சரிதையை விரிவாக எழுத வேண்டுமென்று பல்லாண்டுகளாக எனக்கு ஆவல் இருந்து வந்தது. 1951ஆம் வருடம் ஒரு சமயம் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையவர்களிடம் என் ஆவலைத் தெரிவித்தேன். உடனேயே அவர்கள் மகிழ்ச்சியுடன் துள்ளி அமர்ந்து கொண்டு அவசியம் எழுதுங்கள்” சீக்கிரம் எழுதி முடியுங்கள்! என்து ”ஆசிய ஜோதி” யிலுள்ள பாடல்களில் தேவையான வைகளை எடுத்து உபயோகித்துக் கொள்ளுங்கள்! என்று ஆர்வத்தோடு ஆசி கூறினார்கள்.

- ப. ராமஸ்வாமி