பெயரிடப்படாத படம்
கலாப்ரியா எழுதிய பெயரிடப்படாத படம் - மனித உடலின் ஆழமான உளவியல் மற்றும் சமூகப் பிரச்சினைகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் நாவல். இது ஒரு வித்தியாசமான வாசிப்பு அனுபவம்.
| Category | Novel |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Year | 2019 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Social Justice and Activism |
Description
இது பலராலும் தொடப்பட்டு, முழுமையாக கையாளப்படாத ஒரு களம். இதை இவ்வளவு ஆழமாகவும், விரிவாகவும் கலாப்ரியா இந்நாவலில் பேசியிருக்கிறார்..
எத்தனை உடல்கள், ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிர்வாணம். இங்கே நிர்வாணம் கூலிக்கான பொருள், பசிக்குத் தன்னையே திறந்து காட்டும் வாழ்க்கை முறை. வேறு எப்படியாவது வாழலாம் என்று வந்தாலும் எல்லா வழியையும் மூடி, உடலைத் தின்னத் தந்து, பசி வென்று விடும். இதுதான் அல்லது இவ்வளவுதான் நாவலில் கதை. ஆனால், அதை சொன்னவிதம்தான்
இந்த நாவலின் சிறப்பு..