ஆசிரியர் வந்திருந்தார்
₹260₹247
முத்து மகரந்தன் எழுதிய பைசாசம் - கவிதை, வாழ்வு மற்றும் கவிஞனின் மனநிலையை ஆழமாகப் பேசும் ஒரு சிறந்த படைப்பு. இது உங்களை சிந்திக்க வைக்கும்.
| Category | Poetry |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Year | 2023 |
| Format | Paperback |
| Tags | Philosophy and Thought |
கவிதை எழுதுவதால் மட்டுமே
ஒருவன் கவிஞனாகி விடுவதில்லை.
மாறாக
அவன் கவிஞனாய் இருப்பதால் தான் கவிதையே எழுதுகிறான்.
அப்படி எதுவும்
எழுதா விட்டாலும் கூட
ஒரு கவிஞனானவன்
கவிஞனாகவே
இருந்து கொண்டிருப்பான்
எப்போதும்.