Skip to content

பாற்கடல் (சந்தியா பதிப்பகம்)

லா. ச. ராமாமிருதம் எழுதிய பாற்கடல் - வாழ்க்கைப் பயணத்தின் நெகிழ்ச்சியான தருணங்களும், சுயசரிதை அனுபவங்களும், வரலாற்று தரிசனங்களும் நிறைந்த ஒரு படைப்பு.

Category Autobiography
Publisher சந்தியா பதிப்பகம்
Language தமிழ்
Pages 262
Year 2012
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

இது முழு சுயசரிதையுமல்ல. ஆங்காங்கே நேரும் மன நெகிழ்ச்சிகளை, நான் தேர்ந்த தெளிவுகளை, கண்ட தரிசனங்களை வரலாற்றின் ஊடே இழைத்துச் சொல்லிக்கொண்டு போகிறேன். அனுபவங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. அவற்றுடன் சேர்ந்த அவற்றின் காவியத் தன்மையும் கூடவே இழையோடி வருகிறது.

- லா.ச. ராமாமிருதம்