Skip to content

ஒரு பட்டதாரி கணக்காளரின் வாழ்க்கைப் பயணம்

வே. அசோக்பாண்டியன் எழுதிய ஒரு பட்டதாரி கணக்காளரின் வாழ்க்கைப் பயணம் - வணிகவியல், அரசியல் மற்றும் சமூக விமர்சனங்களுடன் ஒரு சுயசரிதை நூல்.

Category Autobiography
Publisher சந்தியா பதிப்பகம்
Language தமிழ்
Year 2024
Format Paperback
Tags Society and Economy

Description

ஒரு பொதுத்துறை நிறுவனத்தில் பதவி உயர்வின் போது எனக்கு சில சிக்கல்கள் எழுந்தன. வணிகவியல் கல்வித்திட்டத்தின் மோசடிகளும், குறைபாடுகளும் தான் அதற்கு அடிப்படை காரணங்கள். அவற்றை வெளிச்சத்துக்கு கொண்டு வர நான் எடுத்த முயற்சிகள் அவற்றிற்கான தீர்வுகள் பற்றி அலசுகிறது இந்த நூல்.

தற்கால அரசியல் மற்றும் சமூக தளங்களில் காணப்படும் குறைகளையும், பின்தங்கிய சிந்தனைகளையும் களைவதற்கான சில தீர்வுகளை எனது அனுபவத்தின் அடிப்படையில் இந்நூலில் நான் முன்வைத்திருக்கிறேன்.

-வே.அசோக்பாண்டியன்