Skip to content

ஓர் இந்திய கிராமத்தின் கதை

தோட்டக்காடு இராமகிருஷ்ணன் பிள்ளை எழுதிய ஓர் இந்திய கிராமத்தின் கதை - கிராம வாழ்க்கை, சமூகச் சிந்தனைகள் மற்றும் மனித உறவுகளைப் பற்றிய சிறந்த நாவல்.

Category Novel
Publisher சந்தியா பதிப்பகம்
Language தமிழ்
Pages 160
Year 2012
Format Paperback
Tags Life and Society

Description

கேளம்பாக்கம் என்ற கிராமத்தை தனது மாதிரி கிராமமாகப் பாவித்து ஒரு புனைகதை வடிவில் ராமகிருஷ்ண பிள்ளை இந்த நூலை எழுதியுள்ளார். பிள்ளையின் உலகத்தில் உலவும் மனிதர்கள் பல்வேறு படிநிலைகளில் உள்ளவர்கள்; பல்வேறு சாதியினர்; நிறைகுறைகளுடன் வலம் வருபவர்கள். இந்தக் கிராமத்திற்கு வருகை தரும் குறத்தி, குறிசொல்லி, கதைசொல்லி, பாம்பாட்டி, கூத்தாடி போன்ற பல்வேறு பாத்திரங்கள் நமது அகம் புகுந்து நம்மை கடந்த கால கற்பனைகளில் திளைக்கச் செய்கிறார்கள்.