Skip to content

நிழலைத் துரத்துகிறவன்

க. முத்துக்கிருஷ்ணன் எழுதிய நிழலைத் துரத்துகிறவன் - உறவுகளின் சிக்கல்கள், நினைவுகளின் வலி, மாயபிம்பங்கள் நிறைந்த ஒரு மனதை உறைய வைக்கும் கதை.

Category Novel
Publisher சந்தியா பதிப்பகம்
Language தமிழ்
Pages 200
Year 2022
Format Paperback
Tags Emotion and Inner Life

Description

உணர்ச்சியின் எழுச்சியில் உருவாகும் உறவையும் உறவின் முறிவையும் பந்தாடுகிறது காலம். ஆடுகளத்தில் நினைவின் வெறியாட்டமும் மறதி தரும் இதமும் மாறி மாறி எதிரும் புதிருமாக நின்றாடுகின்றன. இவற்றுக்கிடையே சில மாயபிம்பங்கள் மனதை உறைய வைக்கின்றன. மூச்சுப்பேச்சற்று போகிறது வாழ்க்கை.