Skip to content

நிழல் மயக்கம்

விஜயானந்தலட்சுமி எழுதிய நிழல் மயக்கம் - வாழ்க்கையின் நிதர்சனங்கள், உறவுகளின் சிக்கல்கள் மற்றும் மறக்க முடியாத நினைவுகளைப் பற்றிய கவிதை தொகுப்பு.

Category Poetry
Publisher சந்தியா பதிப்பகம்
Language தமிழ்
Year 2024
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

எந்த ஆற்றில் பொறுக்கிய கூழாங்கல்லோ எந்த ஆற்றில் பிடித்த மீனோ ஒரே தொட்டி நீரில்.

எதிர்த்திசை கடக்கும் படகுக்குக் கரை முக்கியம் நதியோடு பயணிக்கும் இலைக்கு அதன் அனுபவம் போதும்.

உன்னை வெறுக்கலாம் தவறில்லை ஆனாலும் சாயம்போகாத நினவுகளைக் கொண்டாட உன்னைத் தவிர்த்து யாரை அழைக்கமுடியும்.