Skip to content

நினைவு அலைகள்

தி.சே.சௌ. ராஜன் எழுதிய நினைவு அலைகள் - ஒரு மருத்துவர், அரசியல்வாதி, சமூக சீர்திருத்தவாதியின் சுயசரிதை. வாழ்க்கை அனுபவங்கள், கிராம வாழ்க்கை மற்றும் சமூக மாற்றங்கள் குறித்த நுண்ணறிவு இதில் உள்ளது.

Category Autobiography
Publisher சந்தியா பதிப்பகம்
Language தமிழ்
Pages 352
Year 2017
Format Paperback
Tags Life and Society

Description

"பிரபல வைத்தியனாக இருந்து, காங்கிரஸில் ஈடுபட்டு, சத்தியாக்கிரகம் செய்து, தீண்டாமையை ஒழிக்க பன்முறை சிறை சென்ற, அரசாங்க மந்திரியாகச் சில காலம் உத்தியோகம் வகித்த நான் முதுமை பருவத்தில் என்னை விவசாயியாக எண்ணி இந்த கிராமத்தில் வாழ்வதற்குப் போய்ச் சேர்ந்தது ஒரு பெரிய விந்தை. எனது வரவை உத்ஸாகத்தோடு கிராமவாசிகள் வரவேற்கவில்லை.... அந்த ஊர் வேசிகளுக்குக் கூட என்னிடம் நன்மதிப்பு இல்லை......"