நிலைபெற்ற நினைவுகள் (இரண்டாம் பாகம்)
வல்லிக்கண்ணன் எழுதிய நிலைபெற்ற நினைவுகள் (இரண்டாம் பாகம்) - அவரது சுயசரிதையின் நிறைவான பாகம், வாழ்க்கை அனுபவங்கள் மற்றும் நினைவுகளைத் தேடல் ஆர்வமுள்ள வாசகர்களுக்கு வழங்குகிறது.
| Category | Autobiography |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 156 |
| Year | 2007 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Identity and Self-Discovery |
Description
வல்லிக்கண்ணன் தன் சுயசரிதையின் பிற்பகுதியினை எழுதிக் கொண்டிருந்தபோது 2006 நவம்பர் 9ஆம் தேதி இவ்வுலக வாழ்வை நீத்தார். அதுவரை அவர் எழுதிவிட்டுச் சென்றுள்ள நிலைபெற்ற நினைவுகள் இரண்டாம் பாகமாக வெளிவருகிறது.