Skip to content

நீதியரசர் மா. மாணிக்கம்

நாவல்

சிகரம் ச. செந்தில்நாதன் எழுதிய நீதியரசர் மா. மாணிக்கம் - நீதிமன்ற வாழ்க்கை, நீதிபதிகளின் கடமைகள், சமூகப் பொறுப்பு குறித்த ஒரு முக்கியமான பார்வை.

Category Novel
Publisher சந்தியா பதிப்பகம்
Language தமிழ்
Format Paperback
Tags Life and Society

Description

நீதிமன்றம் என்பது நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்றப் பணியாளர்கள் மற்றும் வழக்காடிகளை உள்ளடக்கும். இவர்கள் எல்லாரும் மனிதர்கள். பலமும் பலவீனமும் உடையவர்கள். குறையும் நிறையும் உடையவர்கள் என்றாலும் இவர்கள் சட்டத்தின் வரம்பிற்குள்ளும் சமூகப் பொறுப்பிற்குள்ளும் உறுதியாய் நின்று கடமையாற்ற வேண்டியவர்கள். அதனால் எல்லாரும் விமர்சனத்திற்கு உரியவர்கள். எழுதும் நானும் விமர்சனத்திற்கு உட்பட்டவன்தான்.

- சிகரம் ச. செந்தில்நாதன்