Skip to content

நீங்கள் சுங்கச்சாவடியில் நின்று கொண்டிருக்கிறீர்கள்

ஆதவன் தீட்சண்யா எழுதிய நீங்கள் சுங்கச்சாவடியில் நின்று கொண்டிருக்கிறீர்கள் - நவீன இலக்கியத்தின் புதிய பரிமாணம்! இந்த நாவல், சமூக விமர்சனத்தையும், தனிமனித தேடலையும் பேசுகிறது.

Category Short Story
Publisher சந்தியா பதிப்பகம்
Language தமிழ்
Pages 112
Year 2012
Format Paperback
Tags Philosophy and Thought

Description

புராணம், இதிகாசம், புண்ணாக்கு, பருத்திக்கொட்டை என்று எதிலிருந்தாவது உருவியெடுத்து சாயம் போட்டு ஸ்டிக்கர் ஒட்டி பளபளவென புதுசு போலாக்கும் நுட்பத்தை நீ அறிந்துகொள்ளாத வரை, பழம்பெருமை வாய்ந்த இலக்கிய மரபில் ஒரு கதையைக் கூட உன்னால் எழுதவே முடியாது என்று யாரோவிட்ட சாபம் என்னை என்றென்றும் ஆசீர்வாதித்துத் தொடர்கிறது. எனவே நான் துஷ்டக்கதைகளை எழுதுகிறேன் - ஆறடியோ அறுபதடியோ தூரந்தள்ளிப் போகுமாறு ஆசாரச்சீலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.