Skip to content

நாலு பேரு சிரிச்சா எதுவுமே தப்பில்ல

கே. ஜி. ஜவர்லால் எழுதிய நாலு பேரு சிரிச்சா எதுவுமே தப்பில்ல - நகைச்சுவையான கட்டுரைகளின் தொகுப்பு! வாழ்வில் சிரிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் புத்தகம், நிச்சயம் படிக்க வேண்டியது.

Category Essay
Publisher சந்தியா பதிப்பகம்
Language தமிழ்
Pages 152
Year 2017
Format Paperback
Tags Emotion and Inner Life

Description

தனது வாழ்வையும் எழுத்தையும் நகைச்சுவை உணர்வோடு நகர்த்தும் ஜவர்லால் எழுத்துலகுக்கு எழுத்தாளர் 'சாவி'யால் அறிமுகமானவர். இவரது சிறுகதைகள் குமுதம் இதழில் வெளிவந்துள்ளன. நாவல் வடிவில் 'சிலப்பதிகாரம்', 'கதைகளின் வழியே ஜென்' உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட இவரது படைப்புகள் வெளிவந்துள்ளன. சர்ச்சைக்குரிய ஆங்கில நாவலான 'லஜ்ஜா'வை தமிழில் மொழிபெயர்த்தவரும் இவரே.

தினமலர் ஞாயிறு சிறப்புப் பதிப்பில் தொடராக வெளிவந்த நகைச்சுவைக் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். படித்து சிரிப்பவர்களைப் பார்த்து ரசிப்பவர் இவர். இவரை இவரே வென்று கொண்டிருப்பார் சிரிப்பில்.