Skip to content

நாதஸ்வரம்

ஒரு ஆவணப்படத்தின் எழுத்து வடிவம்

ஜே.டி.-ஜெர்ரி எழுதிய நாதஸ்வரம் - தமிழர்களின் பாரம்பரிய நாதஸ்வரக் கலை மற்றும் பொம்மலாட்ட ஆவணங்களை இந்நூல் வழங்குகிறது. கலை ஆர்வலர்களுக்கு சிறந்த புத்தகம்.

Category Report
Publisher சந்தியா பதிப்பகம்
Language தமிழ்
Pages 136
Year 2009
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

தமிழரின் அரும்பெரும் கலைகள் அருகிக் குறுகி வரும் இவ்வேளையில் கும்பகோணம் பொம்மலாட்டத்தையும் சிக்கல்நாயக்கன் பேட்டை கலங்காரி ஓவியத்தையும் சுவாமிமலை விக்கிரக வார்ப்புகளையும் ஆவணப்படுத்திய ஜேடி&ஜெர்ரி நண்பர்கள், அவ்வரிசையில் செய்த மற்றுமொரு முக்கியமான ஆவணப்படம் ‘நாதஸ்வரம்’. அந்த நாதஸ்வர ஆவணப்படத்தின் திரைவடிவம் இப்போது முதன்முதலாகப் புத்தகமாக வந்துள்ளது. கலைத்திறனாளர் தேனுகாவும் ஆவணப்பட இயக்குநர் பேராசிரியர் சொர்ணவேலும் இப்புத்தகத்துக்கு எழுதியுள்ள கட்டுரைகளும் ஆவணங்களாகவே மாறியுள்ளன. இயக்குநர்கள் ஜே&டியும் ஜெர்ரியும் ஆணிவேரின் ஈரவாசனையை என்றும் மறக்காதவர்கள். கலையின் உள்ளடுக்கிலும் அவர்கள் இயங்கிக்கொண்டிருப்பதற்கான சாட்சி, இப்புத்தகம்.