நால்வரின் கையொப்பம்
ஆர்தர் கோனன் டாயில் எழுதிய நால்வரின் கையொப்பம் - ஷெர்லக் ஹோம்ஸ் துப்பறியும் கதை, மர்மம் நிறைந்த புதையல் வேட்டை, இந்திய சிப்பாய்க் கலகம் பின்னணியில் திகில் அனுபவம்.
| Category | Novel |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 150 |
| Year | 2021 |
| Format | Paperback |
| Tags | Crime, Mystery, and Conflict |
Description
இது ஆர்தர் கோனான் டாயிலின் இரண்டாவது ஷெர்லக் ஹோம்ஸ் நாவல். ஒளித்து வைக்கப்பட்ட ஒரு புதையலையும், ஒரு கொலையையும் சூழ்ந்திருக்கும் மர்மத்தை துப்புத் துலக்கி கண்டுபுடிக்கிறார் ஷெர்லக் ஹோம்ஸ்.
முடிவில் குற்றவாளிகளில் சிலர் கைது செய்யப்படுகிறார்கள்; சிலர் உயிரிழந்து போகிறார்கள்.
இந்திய மண்ணில் சிப்பாய்க்கலகம் நடந்த காலகட்டத்தில் நிகழும் இக்கதை பேராசையும், துரோகமும் எல்லாவற்றையும் நிர்மூலமாக்கி பயத்தையும் பதற்றத்தையுமே பரிசளிக்கும் என்பதை உணர்த்துகிறது.
திகிலும் பீதியும் பின்னும் வலையில் நம்மை சிக்கித் தவிக்க வைக்கிறது கதையின் நகர்வு.