Skip to content

மூட்டைப்பூச்சியும் தமிழ்ச் சமூகமும்

ம.ச. இளங்கோமணி எழுதிய மூட்டைப்பூச்சியும் தமிழ்ச் சமூகமும் - சமூக ஆய்வுகள், பண்பாட்டுச் சிந்தனைகள் மற்றும் யதார்த்த வாழ்வின் நுண்ணிய விவரங்களை உள்ளடக்கியது.

Category Essay
Publisher சந்தியா பதிப்பகம்
Language தமிழ்
Year 2026
Format Paperback
Tags Life and Society

Description

மா.ச.இளங்கோமணியின் ஆய்வுத் தளம் புதியதாக உள்ளது. விளக்கு, நெருப்பு, பேன், குடுமி, கக்கூஸ், மூட்டைப்பூச்சி, மரம், ஃபக்கீர், உணவு, மல்லிகை பூ... இன்னும் எதை எல்லாம் பார்க்கப் போகிறாரோ? மக்களால் யதார்த்தமாகக் கடந்து போகும் தளங்களைத் தனக்கான களங்களாக எடுத்துக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கிறார். வியப்பான பல விஷயங்களுக்கு விடையும் தேடித் தந்திருக்கிறார்.