Skip to content

மூலிகைக் கலைகளஞ்சியம்

டாக்டர் என். கே. சண்முகம் எழுதிய மூலிகைக் கலைகளஞ்சியம் - மூலிகை மருத்துவம், மூலிகை ஆராய்ச்சி மற்றும் இயற்கை வைத்தியம் பற்றிய முழுமையான வழிகாட்டி.

Category Manual
Publisher சந்தியா பதிப்பகம்
Language தமிழ்
Pages 744
Year 2009
Format Paperback
Tags Science and Knowledge

Description

இருபத்தைந்து ஆண்டு காலமாகச் சித்த வைத்திய நிபுணராகப் புகழ்பெற்றிருக்கிற டாக்டர் என்.கே.சண்முகம் அவர்கள், மூலிகை ஆராய்ச்சியாளரும் கூட. இவரது மூலிகை ஆராய்ச்சியில் கண்டு பிடிக்கப்பட்ட மருந்துகளுள் சில டி.டி.கே. பார்மா, சிம்ரைஸ் போன்ற பல முன்னணி மருந்து தயாரிப்பாளர்களால் தங்களது மருத்துவ சேர்மானங்களில் இன்றும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

மருத்துவத் துறையில் மட்டுமல்லாது, தொழில் துறையிலும் இவரது கண்டுபிடிப்புகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தின் சிறந்த மூலிகை விஞ்ஞானியான இவர் டென்மார்க் நாட்டு மருத்துவ ஆய்வுக்கூடங்களுக்கு ஆலோசனையாளராகவும் இருக்கிறார்.