நிலம் பரவும் புற்கள்
₹200₹190
ராஜா சந்திரசேகர் எழுதிய மீனுக்கு நீரெல்லாம் பாதைகள் - ஆழமான கவிதைகள், வாழ்வின் தத்துவங்கள் மற்றும் அபியின் பாராட்டுரையுடன் ஒரு சிறந்த படைப்பு.
| Category | Poetry |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Year | 2017 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Identity and Self-Discovery |
எந்தக் கவிஞனுக்கும் ‘நான்’ நானல்ல. ஆனால் அவனுடைய ‘நானும்’ அதில் ஒளிர்ந்தும் இருண்டும் ஆங்காங்கே இருக்கத்தான் செய்யும். இந்தக் கவிஞனுடைய ‘நான்’ கபடமற்றது. இல்லாத வெளிச்சத்தைத் தன்மீது பரப்பிக் கொள்வதுமில்லை; இருக்கின்ற பெருமிதத்தை அடக்கம் கருதி மறைத்துக்கொள்வதுமில்லை.
- அபி
இயக்குநர் பாரதிராஜாவிடம் இணை இயக்குனராகப் பணியாற்றியவர். சந்தோஷ் சிவன் இயக்கி சர்வதேச விருதுகள் பெற்ற டெர்ரரிஸ்ட், மல்லி, நவரஸா படங்களுக்கு வசனம், பாடல்கள் எழுதியுள்ளார். நவரஸா படத்தில் திரைக்கதை பங்களிப்பும் செய்துள்ளார். விளம்பரப் பட உருவாக்கங்களில் தற்போது இயங்கி வருகிறார்.