ஆசிரியர் வந்திருந்தார்
₹260₹247
ராஜா சந்திரசேகர் எழுதிய மழைக்காளி - வாழ்க்கையின் நிலையாமையை உணர்த்தும் தத்துவப் புத்தகம். அறிவு, ஞானம் மூலம் சுயத்தை கண்டறிய உதவும் ஆன்மீகப் படைப்பு.
| Category | Poetry |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Year | 2025 |
| Format | Paperback |
| Tags | Philosophy and Thought |
நான் ஒன்றுமில்லை
என்பதைத் தெரிந்துகொள்ள
அறிவு தேவைப்பட்டது
ஒன்றுமேயில்லை
என்பதைத் தெரிந்துகொள்ள
ஞானம் தேவைப்பட்டது
- ராஜா சந்திரசேகர்