பெருங்காற்று
₹220₹209
சினிமாவுக்குப் போன சில படைப்பாளிகள்
கிருஷ்ணன் வெங்கடாசலம் எழுதிய மாயலோகத்தில் - திரைத்துறையின் ரகசியங்கள், வெற்றி படைப்பாளிகளின் திரைப்பணி அனுபவங்கள் மற்றும் மாயலோகத்தின் உண்மை நிலவரம் இதில் உள்ளது.
| Category | Article |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Year | 2017 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
ஆரம்ப காலங்களில் திரைத்துறையில் நடப்பவைகள் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டன. படப்பிடிப்பு நிலையங்களில் எண்ண நடக்கிறதென்பது எவருக்கும் புரியாது. ஏதோ நடந்து கொண்டிருப்பது போலிருக்கும். ஆனால் என்னவென்றே புரியாது . புதிர் நிறைந்த மயோலோகமாகத்தான் அது இருந்தது. இந்த மாயலோகத்தில் நுழைய பலர் அக்காலத்தில் அரும்பாடுபட்டனர். இந்நூல் மாயலோகத்தில் நுழைந்த பல வெற்றி படைப்பாளிகளின் திரைப்பணியைப் பற்றி அறிமுகம் செய்கிறது.