Skip to content

மரத்துப்போன சொற்கள்

இரா. நாறும்பூநாதன் எழுதிய மரத்துப்போன சொற்கள் - மனித உறவுகளின் ஆழமான கதைகள், நுட்பமான கதாபாத்திர சித்தரிப்புகள் மற்றும் இலக்கியச் சாராம்சத்தை வழங்கும் சிறுகதைத் தொகுப்பு.

Category Short Story
Publisher சந்தியா பதிப்பகம்
Language தமிழ்
Year 2023
Format Paperback
Tags Life and Society

Description

இலக்கியம் சாராம்சத்தில் மனித உறவுகளைத் தானே பேசுகிறது. உரையாடுகிறது.விவாதிக்கிறது. புலம்புகிறது, மகிழ்கிறது. நாறும்பூநாதனின் கதைகள் அந்த சாராம்சத்தையே, மையமாகக் கொண்டிருக்கின்றன. இந்தத் தொகுப்பில் உள்ள கதைகளில் கையெழுத்து, விரட்டப்பட்டவர்கள், முகைதீன் வாத்தியாரும் எலெக்ரிக் குக்கரும், மூச்சுக்காற்று ஆகிய கதைகள் மிக முக்கியமானவை. இந்தக் கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் அன்றாடம் நாம் சந்திக்கிற மனிதர்களே. ஆனால் அவற்றின் மனமாச்சார்யங்களை நுட்பமாகக் கண்டுணரும் கலைஞனாகத் திகழ்கிறார் நாறும்பூநாதன்.

-உதயசங்கர்