Skip to content

மறைந்து திரியும் நீரோடை

கலாப்ரியா எழுதிய மறைந்து திரியும் நீரோடை - மனித வாழ்க்கை, கவிதை மற்றும் நதிக்கரை நாகரிகம் குறித்த ஆழமான தேடல்கள் நிறைந்த கவிதைத் தொகுப்பு.

Category Essay
Publisher சந்தியா பதிப்பகம்
Language தமிழ்
Pages 192
Year 2014
Format Paperback
Tags Philosophy and Thought

Description

மனித வாழ்க்கைக்கான இருப்பையும் நகர்வையும் பற்றிய நியதிகளை நதிக்கரை நாகரிகம் என்னும் செழிப்பிலிருந்து கவிதையாக்கம் என்னும் வண்டல் பரப்பிற்குள் இழுத்துச் செல்கிறார் கவி கலாப்ரியா. தன்னுள்ளும் தன் காலத்தில் கவிதை செய்யும் கவிகளுக்குள்ளும் மறைந்து யெளியும் நீரோடைகள் இருக்கின்றனவா என்ற தேடலின் விளைச்சல்களை விவரிக்கின்றன இந்தக் கட்டுரைகள்.....

- அ. ராமசாமி