Skip to content

மண்ணில் பொழிந்த மாமழை

பாவண்ணன் எழுதிய மண்ணில் பொழிந்த மாமழை - காந்திய ஆளுமைகளின் வாழ்க்கைச் சித்திரங்கள், அறஉணர்வு மற்றும் நம்பிக்கையின் ஆற்றலை உணர்த்தும் சிறந்த புத்தகம்.

Category Essay
Publisher சந்தியா பதிப்பகம்
Language தமிழ்
Year 2021
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

அறஉணர்வும் வாய்மையும் வழிகாட்ட அச்சம் அணுவளவுமின்றி வாழ்ந்து மறைந்தவர்கள் நம் காந்திய ஆளுமைகள். இவர்கள் ஆற்றிய செயல்கள் மண்ணில் ஆழ ஊன்றப்பட்ட விதைகள்.

காந்திய ஆளுமைகள் வெறும் உரையாடிகள் இல்லை; மன்றாடிகள் இல்லை; செயற்கடலில் பயணிப்பவர்கள். இந்த உண்மையை உலகத்துக்கு உணர்த்துகின்றன காந்திய ஆளுமைகளின் வாழ்க்கைச் சித்திரங்கள். அவை வரலாற்றுக் குறிப்புகள் அல்ல; ஒரு நம்பிக்கையின் ஆற்றல்.