Skip to content

மண்டை ஓடி

ம. நவீன் எழுதிய மண்டை ஓடி - வாழ்வின் அனுபவங்களைச் சொல்லும் சிறந்த சிறுகதைத் தொகுப்பு. தமிழ் இலக்கியத்தில் ஒரு முக்கியமான படைப்பாக இது இருக்கும்.

Category Short Story
Publisher சந்தியா பதிப்பகம்
Language தமிழ்
Pages 96
Year 2015
Format Paperback
Tags Life and Society

Description

ம. நவீன் நல்ல கதை சொல்லி. கதையை எப்படிச் சொல்ல வேண்டும், எந்த மொழியில் , எந்த அளவில் சொல்ல வேண்டும் என்பதை நன்றாக அறிந்தவர் என்று ‘மண்டை ஓடி’ தொகுப்பு சொல்கிறது. தமிழ் மொழியில் எழுதப்பட்ட நல்ல சிறுகதைத் தொகுப்புகளின் பட்டியலில் மண்டை ஓடியும் இடம் பெறும். வாழ்வதும் கற்பதும்தான் வாழ்க்கை. இலக்கியப் படைப்பு என்பது நிஜ வாழ்க்கையில் இருந்துதான் வரமுடியும். தான் வாழ்ந்ததை, கற்றதை அலங்காரமில்லாமல், ஜோடனைகள் இல்லாமல், வெற்று வார்த்தை சேர்க்கைகள், போதனைகள் இல்லாமல் வாழ்வனுபவமாக கதைகளை திறம்பட எழுதியிருக்கிறார் நவீன்.

- எழுத்தாளர் இமையம்