Skip to content

மாற்றாள்: மாப்பசானின் சிறுகதைகள்

கைய் டே மௌபசண்ட் எழுதிய மாற்றாள்: மாப்பசானின் சிறுகதைகள் - காதல், வாழ்க்கை மற்றும் மனித உணர்வுகளை ஆழமாகப் பிரதிபலிக்கும் சிறந்த சிறுகதைத் தொகுப்பு.

Category Short Story
Publisher சந்தியா பதிப்பகம்
Language தமிழ்
Year 2024
Format Paperback
Tags Life and Society → Love and Romance

Description

காதல் ஒரு சின்னஞ்சிறு சொல், ஆனால் அது அனைத்தையும் தன்னுள் அடக்கி வைத்திருக்கிறது. காதல் என்றால் உடல்; ஆன்மா; வாழ்க்கை. இருத்தலின் அனைத்தும் ஆனது. நமது ரத்தத்தின் சூட்டை நாம் உணர்வது போல், காதலையும் உணர்கிறோம். காற்றைச் சுவாசிப்பது போல காதலைச் சுவாசிக்கிறோம். எண்ணங்களை ஏற்பது போல நமக்குள்ளே காதலைக் காத்து வருகிறோம்.

- மாப்பசான்.